ஞாயிறு, 17 மார்ச், 2013

*R.P.OM'Sகணேஷ் சஹஸ்ர நாமா*

*R.P.OM'Sகணேஷ் சஹஸ்ர நாமா*
ஓம் ஓம் ஓம் 



ஓம் ... நமஹா 

அநந்தனாம் னே 
அநந்தஸ்ரீ*ரியே  
அநந்தாநந்த  சௌக்க்யதாய 
அஷ்டா ஷீ*தி  சஹஸ்ராத்ய மகர்சி ஸ் 
தோத்ரயந்த்ரிதாய 
அஷ்டஷஷ்டி மகாதீர்த்தசே'த்ரபைரவ பாவநாய
அஷ்டத்ரிம்சத்கலாதநவே 
அஷ்டாத சலிபிவ்யஷ்டி சமஷ்டி ஞாநகோவிதாய 

R.P.OM'S கணேஷ் சஹஸ்ர நாமா

ஓம் ஓம் ஓம்

R.P.OM'S கணேஷ் சஹஸ்ர நாமா

ஆக்கம் அன்புடன்  R.P.OM 8056156496

ஓம் ஓம் ஓம் 

*******************************************
ஓம் ஓம் ஓம் 


ஏசு அல்லா ஹரஹர ஓம் 

ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம் 

ஓம் ஓம் ஓம் 

ஒரு குட்டி பிரார்த்தனை 

**************************
[றோம் என்றால் எல்லாம்,உலகம் ,உலகத்தில்

உள்ள  எல்லா உயிர்களும்அவைகள் 

எல்லாமுமாய் ஆகி பறந்து விரிந்த பர பிரம்மம்  

எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு குட்டி 

பிரார்த்தனை ]

*****************************************
ஓம் 

 ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 

அ ன்பே சிறந்த மதம் அ ன்பாய் இருப்போம்

அ ன்பையே விதைப்போம் 

- அ ன்புடன் R.P.OM

ஓம் ஓம் ஓம் 
*****************************************************
நண்பர்களே நமது மனம் சிந்தனைகளால்  உயிர் 

வாழ்ந்து கொண்டிருக்கிறது .மனம் எந்த 

சிந்தனைகளால்  வலம் வருகிறதோ அதை 

பொரு த்துதுதான் நமது வெற்றி 

அதிர்ஷ்டம்,நமது குணாதிசயம் நமது வாழ்க்கை 

அமைகிறது ,எனவே நமது மனதை 

நல்லவிதமாக தூண்டும் விதத்தில் 

காட்சிகள்,கருத்துக்கள்,கதைகள் ,நண்பர்கள் 

,சூழ்நிலைகளை நாம் கொஞ்சம் சிரமப்பட்டு 

அமைத்துக்கொண்டு மனதை நல்வழியில் 

பழக்கப்படுத்த வேண்டும் அவ்வகையில் 

உங்களுக்கு உதவ என்னால் இயன்ற முயற்சி.  


- அன்புடன் R.P.OM

****************************************

ஓம் ஓம் ஓம் 


கணேஷ் கணேஷ் சஹஸ்ர நாமா

பொருளுடன்

ஓம் ஓம் ஓம் 

*******************************************
அகர வரிசை யில் 

ஓம் ...... நமஹா

அநந்த நாம்னே

உலகில் உள்ள எழுத்துக்கள் யாவும் நீயே

எழுத்தக்கள் இநைந்து உருக்கொண்ட சொற்கள் 

யாவும் நீயே

சொற்களால் நிறைந்த என்னில் அடங்க திவ்ய 

நாமம் உடைய எம்பெருமானே தங்கள் 

திருவடிக்கு வணக்கம்!





*******************************************
ஓம் ஓம் ஓம்

அ ன்பே சிறந்த மதம் ,அ ன்பாயிருப்போம்

 அ ன்பையே விதைப்போம் 

அ ன்புடன் R.P.OM  8056156496

ஓம் ஓம் ஓம்

*******************************************

வெள்ளி, 15 மார்ச், 2013

R.P.OM'S GANESH SANSCRIT LONG SONGS R.P.OM'S கணேஷ் சமஷ்கிருத பாடல்கள் . ஓம்!ஓம்! ஓம்!




ஓம் ஓம் ஓம் 

R.P.OM'S GANESH SANSCRIT LONG SONGS

க்கம் ன்புடன்  R.P.OM 8056156496
ஓம் ஓம் ஓம் 
******************************************************

சு ல்லா ஹரஹர ஓம் 
ராதே கிருஷ்ண ணேசா ஜெய ஜெய ஓம் 

ஓம் ஓம் ஓம் 

ஒரு குட்டி பிரார்த்தனை 
**************************
[றோம் என்றால் எல்லாம்,உலகம் ,உலகத்தில் உள்ள  எல்லா உயிர்களும்அவைகள் எல்லாமுமாய் ஆகி பறந்து விரிந்த பிரம்மம்  
எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு குட்டி பிரார்த்தனை ]
*****************************************
ஓம் 

லமாக இருக்கிறோம் 

லமாக இருக்கிறோம் 

ளமாக இருக்கிறோம் 

ன்பே சிறந்த மதம் ,ன்பாய் இருப்போம், ன்பையே விதைப்போம்.
- ன்புடன் R.P.OM 8056156496
ஓம் ஓம் ஓம் 
******************************************************
ஓம்!ஓம்! ஓம்!
 சு க்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம்.
ஓம்!ஓம்! ஓம்!

************************************************************************************************************

எல்லாம் பூரணம் எல்லாம் ஓம் மயம் 
828282828282828282828282828282828282828282
*********************************************************************************
ம் பூர்ண மதப் பூர்ண மிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாயப்
பூர்ண மேவா வசிஷ்யதே
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி


ஓம்!ஓம்! ஓம்!
 
*********************************************************************************

கணேசாஷ்டகம்
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ

ஓம்

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்  
பக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கணநாயகம்
ஓம்!ஓம்! ஓம்!

ஓம்
  கதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்


ஓம்!ஓம்! ஓம்!

ஓம்  

  கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்

பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

ஓம்!ஓம்! ஓம்!

ஓம்


ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம்

ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்


ஓம்!ஓம்! ஓம்!
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூக்ஷிதம்

சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

ஓம்


மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்

ஓம்!ஓம்! ஓம்!

ஓம்


மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம்
பாலேந்து விலஸன் மௌலிம்வந்தே அஹம் கணநாயகம்

ஓம்!ஓம்! ஓம்!

ஓம்
  
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா
ஸ்தூயமானம் மஹபத்மானம்வந்தே அஹம்கணநாயகம்

ஓம்!ஓம்! ஓம்!
ஓம்
கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி.


ஓம்!ஓம்! ஓம்!
**************************************************************************************************************
R.P.OM'S அகரவரிசையில் கணேச காயத்ரீ 
*******************************************************
ஓம்  

அ குத்வஜாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ விக்ன ப்ரசோதயாத


ஓம்!ஓம்! ஓம்!

ஓம்  

ஏ கதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்திஹி ப்ரசோதயாத்

         
ஓம்!ஓம்! ஓம்!

ஓம் 

 தசபுஜாய வித்மஹே

வல்லபேசாய தீமஹி

தன்னோ தந்திஹி ப்ரசோதயாத்
ஓம்!ஓம்! ஓம்!


ஓம்  

தத்கராய வித்மஹே

வக்ர ஹஸ்திமுகாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்
ஓம்!ஓம்! ஓம்!
ஓம்  

த த்புருஷாய வித்மஹே
சக்தியுதாய தீமஹி
தன்னோ தந்திஹி ப்ரசோதயாத்
ஓம்!ஓம்! ஓம்!
ஓம்  

தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்திஹி ப்ரசோதயாத்
ஓம்!ஓம்! ஓம்!

ஓம்  

மகாகர்ணாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்
ஓம்!ஓம்! ஓம்!

ஓம்  

லம்போதராய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்திஹி ப்ரசோதயாத்

ஓம்!ஓம்! ஓம்!
*

*********************************************************************************


ருணஹர கணேச ஸ்தோத்ரம் (கடன் தீர)

************************************************************************ஸி சிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம்


லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்


ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்ய மானம்  

ஸித்தைர்யுதம் தம் ப்ரண மாமி தேவம்.



ஓம்!ஓம்! ஓம்!



1. ஸ்ருஷ்ட்யாதௌ ப்ரஹ்மணாஸம்யக்பூஜிதா: பலஸித்தயே

ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.



ஓம்!ஓம்! ஓம்!

கடன்களை தீர்க்க உதவும்
ஸ்ரீ மஹாகணபதி
 ருண விமோசன ஸ்தோத்ரம்

ஓம் ஸ்மராமி தேவ தேவேசம் வக்ரதுண்டம் மஹாபலம்
ஷடாக்ஷரம் க்ருபாசிந்தும் நமாமி ருண முக்தயே ! (1)

ஓம் ஏகாக்ஷரம் ஏகதந்தம் ஏகம்ப்ரம்ம ஸ்நாதனம்
ஏகமே வாத் விதியம் ச  நமாமி ருண முக்தயே ! ( 2 )
ஓம் மஹாகணபதிம் தேவம் மஹா ஸத்வம்    மஹாபலம்
மஹா விக்ன ஹரம் சம்போ நமாமி ருண முக்தயே ! (3)

ஓம் க்ருஷ்ணாம்பரம்  க்ருஷ்ணவர்ணம் 
க்ருஷ்ணகந்தானுலேபனம்  கிருஷ்ண ஸர்போப  வீதம் ச
நமாமி ருண முக்தயே ! (4)

ஓம் ரக்தாம்பரம் ரக்தவர்ணம் ரக்தகந்தானு லேபனம்
ரக்தபுஷ்ப ப்ரியம் தேவம் நமாமி ருண முக்தயே ! ( 5 )

ஓம் பீதாம்பரம் பீதவர்ணம் பீதகந்தானு லேபனம்
பீதபுஷ்ப ப்ரியம் தேவம் நமாமி ருண முக்தயே ! ( 6 ) 

ஓம் தூம்ராம்பரம் தூம்ரவர்ணம் தூம்ரகந்தானு லேபனம் 
ஹோம தூப ப்ரியம் தேவம் நமாமி ருண முக்தயே ! ( 7 )

ஓம் பாலநேத்ரம் பாலசந்திரம் பாசாங்குச தரம்
விபும் சாமராலங்  க்ருதம் தேவம்  நமாமி ருண முக்தயே ! ( 8 )

இதம் து  ருணஹரம் ஸ்தோத்ரம் ஸந்த்யாயாம்ய படேந்நர
ஷண்மாஸாந்  யந்த ரேணவ
 ருண முக்தோ   பவிஷ்யதி 
இதி ஸ்ரீ ருண விமோசன மஹாகணபதி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் (8)
2. த்ரி புரஸ்ய வதாத் பூர்வம் சம்புநா ஸம்யகர்ச்சித:
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.

ஓம்!ஓம்! ஓம்!

3. ஹிரண்யகச்யபாதீனாம் வதார்த்தே விஷ்ணு நார்ச்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.

ஓம்!ஓம்! ஓம்!

4. மஹிஷ்ஸ்ய வதே தேவ்யா கணநாதா: ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.

ஓம்!ஓம்! ஓம்!

5. தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.

ஓம்!ஓம்! ஓம்!
6. பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ச்ச விசித்தயே
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.

ஓம்!ஓம்! ஓம்!

7. சசிநா காந்தி விவிருத்யார்த்தம் பூஜிதோ கணநாயக:
ஸதைவ பார்வதீ புத்ர: ருண நாசம் கரோது மே.

ஓம்!ஓம்! ஓம்!

8. பாலநாய சதபஸாம் விச்வாமித்ரணே பூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.
இதம் ருண ஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாசனம்
ஏகவார் படேந்நித்ய வர்ஷமேகம் ஸமாஹித:
தார்த்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேரஸமதாம் வ்ரஜேத்.

ஓம்!ஓம்! ஓம்!

************************************************************************************************************


ஓம்!ஓம்! ஓம்!
*********************************************************************************
ஸங்கஷ்ட நாசன விநாயகர் ஸ்தோத்ரம்

************************************************************************************************************
ஸ்ரீ கணேசாய நமஹ
நாரத உவாச: 
ப் ரணம்ய சிரஸா தேவம் கொளரி புத்ரம் விநாயகம்
பக்தா வாசம் ஸ்மரே நித்யம் ஆயுட்காமர்த்த சித்தயே


ஓம்!ஓம்! ஓம்!


ப்ரதமம் வக்ரதுண்டம்ச ஏகதந்தம் த்விதீயகம்
த்ரூதீயம் க்ருஷ்ணபிங்காக்‌ஷ்ம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்.


ஓம்!ஓம்! ஓம்!





லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகட மேவ ச
ஸபதமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்


ஓம்!ஓம்! ஓம்!


நவமம் பாலசந்த்ரம்ச தசமம் து விநாயகம்
ஏகாதசம் கண்பதிம் த்வாதசம்து கஜானனம்


ஓம்!ஓம்! ஓம்!





த்வாதசைதானி நாமானி த்ரி ஸந்த்யம் ய:படேந் நர:
ந ச விக்ன பயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ


ஓம்!ஓம்! ஓம்!





வித்யார்த்தி லபதே வித்யாம் தனார்த்தீ லபதே தனம்
புத்ரார்த்தீ லபதே புத்ரான் மோக்ஷார்த்தீ லபதே கதீம்




ஓம்!ஓம்! ஓம்!


ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பீ மாஸை: பலம்லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம்ச லபதே நாத்ர ஸம்சய:




ஓம்!ஓம்! ஓம்!


அஷ்ட்ப்யோ ப்ராஹ்மணேப்யச்ச லிகித்வாய: ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ராஸாததா:


ஓம்!ஓம்! ஓம்!





இதி ஸ்ரீ நாரத புராணே சங்கஷ்ட நாசனம்
நாம ஸ்ரீ கணபதி ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.


ஓம்!ஓம்! ஓம்!
********************************************************************************* ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் . 
****************************************************************************
ஸ்ரீ ஆதிசங்கரர் 
***********************
இவற்றை தினமும் சொல்லி விநாயகரை வணங்குவோர் மேன்மைகளை அடைந்து இன்புற்று வாழ்வர்.
**********************************
1.முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்


கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்




அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்


நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்.




ஓம்!ஓம்! ஓம்!

திருக்கரத்தில் மோதகத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டிருப் பவரும், தம்மைத் தியானிப்பவர்களுக்கு எப்பொழுதும் மோட்சத்தைக் கொடுப்பவரும், சந்திரனை சிரசில் அணிந்தவரும், தம்முடைய வரலாற்றைச் சங்கீர்த்தனம் செய்து கொண்டு ஆனந்தமாக இருக்கும் அடியார்களையெல்லாம் காப்பவரும், ஆதரவில்லாத மக்களுக்கு ஆபத்துக் காலத்தில் தாமே ஆதரவாக இருந்து காப்பாற்றுபவரும், கஜாசுரனைக் கொன்றவரும், தம்மைப் போற்றும் பக்தர்களுடைய பாவங்களை அக்கணமே துவம்சம் செய்ய வல்லவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.


ஓம்!ஓம்! ஓம்!
2.நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்


நமத்ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம்


ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்


மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்.


ஓம்!ஓம்! ஓம்!





விளக்கம்: தம்மைப் பணியாதவர்களுக்கு அடிக்கடி பயத்தைக் கொடுத்து தண்டிப்பவரும், உதய காலத்து சூரியனைப்போல விளங்குபவரும், தம்மை வணங்குகின்ற அமரர்களின் சத்ருக்களான அசுரர்களை சம்ஹாரம் செய்பவரும், தம்மைப் பணிவோர்களின் துக்கத்தைப் போக்கிக் காத்திடும் ஆபத் பாந்தவரும், தேவர்களின் அதிபதியான வரும், பக்தர்களுக்குப் புதையல்போல் செல்வத்தைத் தந்தருளும் அதிதேவதையான வரும், யானைகளுக்கு அதிபதியானவரும், சண்டிகேசுவரர் முதலிய சிவகணத்தவர் களுக்குத் துணைவரானவரும், ஈசுவர னுக்கும் மேலானவரும், உலகிற்கு மூலப் பொருளான பரம் என்று சொல்லப்படும் மாயையைக் காட்டிலும் மேலானவருமான மகா கணபதியை இடையறாமல் ஆராதிக்கிறேன்.





ஓம்!ஓம்! ஓம்!
3.ஸமஸ்தலோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்


தரேதரோத ரம்வரம் வரேபவக்த்ர மக்ஷரம்


க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்


மநஸ்கரம் நமஸ்க்ருதம் நமஸ்கரோமி பாஸ்வரம்.




ஓம்!ஓம்! ஓம்!


விளக்கம்: பதினான்கு உலகங்களிலுமுள்ள பக்தர்களுக்குப் பேரானந்தத்தைக் கொடுப்ப வரும், கஜாசுரனை சம்ஹாரம் செய்தவரும், சகல லோகங்களையும் வயிற்றுக்குள் வைத்து ரட்சிக்கும் பெருத்த வயிறுடன் தோற்றமளிப்ப வரும், சிரேஷ்டமானவரும், ஐராவதத்தைப் போன்ற முகப்பொலிவு பெற்றவரும், அழிவற்ற வரும், தம்மை வணங்குவோரின் பிழைகளைப் பொறுத்து அருள்புரிபவரும், அவர்களது மனதை நல்வழிப்படுத்தி அவர்களுக்குச் சந்தோஷத்தையும் நல்ல கீர்த்தியையும் அருளு பவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.
ஓம்!ஓம்! ஓம்!
4.அகிஞ்ச நார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்





புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் 





ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்





கபோலதாந வாரணம் பஜே புராண வாரணம்.


ஓம்!ஓம்! ஓம்!


விளக்கம்: தம்மைத் தியானிப்பவர்களின் வறுமை, துன்பம் போன்றவற்றை நாசம் செய்கிறவரும், வேத வாக்கியங்களால் போற்றப் படுபவரும், மகிமை பொருந்தியவரும், திரிபுர சம்ஹாரம் செய்தருளிய பரமேசுவரனுடைய மூத்த குமாரரும், தேவர்களின் விரோதிகளான அசுரர்களின் கர்வத்தை அடக்குபவரும், லோகங்களை நாசம் செய்கிற யமதர்மனுக்குப் பயத்தைக் கொடுப்பவரும், அர்ஜுனன் போன்ற வில்லில் வல்லவர்களான வீரர்களாலும் முதலில் வணங்கிப் போற்றப்படுபவரும், கபோலத்தில் ஏற்படும் மத ஜலத்தைப் பெருக விடுபவரும், புராதன கஜ சொரூபியுமான மகா கணபதியைத் தியானிக்கிறேன்.
ஓம்!ஓம்! ஓம்!
5.நிதாந்தகாந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம்





அசிந்த்யரூப மந்தஹீந மந்தராய க்ருந்தநம்





ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்





தமேகதந்த மேகதம் விசிந்தயாமி ஸந்தகம்.


ஓம்!ஓம்! ஓம்!





விளக்கம்: மிகவும் அழகான பல் வரிசை களின் பேரொளியுடன் கூடியவரும், யமனுக்கும் மேலான பரமேசுவரருடைய குமாரரும், சிந்தனைக்கும் அப்பாற்பட்ட சொரூபத்தை உடையவரும், அழிவற்றவரும், பக்தர்களின் சகல விக்னங்களையும் சம்ஹரிப்பவரும், தவசியர் களின் மனத்தில் சர்வசதா காலமும் வாசம் செய்பவரும், யானை முகத்துடன் இருந்தாலும் ஒரே தந்தத்தைப் பெற்றவருமான மகா கணபதியை எந்நேரமும் தியானிக்கிறேன்.


ஓம்!ஓம்! ஓம்!



6.மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்





ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்





அரோகதாம தோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்





ஸமாஹிதாயை ரஷ்டபூதி மம்யுபைதி ஸோசிராத்.


ஓம்!ஓம்! ஓம்!
விளக்கம்: பஞ்சரத்தினம் என்னும் இந்த மகா கணபதி ஸ்தோத்திரத்தை எவர் ஒருவர் அனுதினமும் வைகறைப் பொழுதில் மகா கணபதியைத் தியானித்த வண்ணம் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் வெகு விரைவில் சகல வியாதிகளிலிருந்தும் எல்லா தோஷங் களிலிருந்தும் விடுபடுகிறார்கள். அவர்கள் நல்ல இசை ஞான மும், பாடும் திறனும் பெறு கிறார்கள். இவர்கள் உத்தம புத்திரர்களையும், தீர்க்கமான ஆயுளையும், அஷ்ட ஐஸ்வரியங் களையும் வாழ்வில் அடைவர்.


ஓம்!ஓம்! ஓம்!
*********************************************************************************

*********************************************************************************


ஓம்!ஓம்! ஓம்!


ன்பே சிறந்த மதம் .ன்பாயிருப்போம் ன்பையே விதைப்போம் 
- ன்புடன் R.P.ஓம் 8056156496


ஓம்!ஓம்! ஓம்!
******************************************************

**************************************************************************************************