திங்கள், 15 ஏப்ரல், 2013

கணேச பிரேமி
R.P.OM'S [8056156496]கணபதி ஹ்ருதயம் தொகுப்பு
மகா கணபதியின் 21 பெயர்கள் அடங்கிய கணபதி ஹ்ருதயம் என்ற சக்தியுள்ள சுலோகம் இது முத்தகன புராணத்தில் உள்ளது. கணபதி முன்பு காலையில் 21 தினங்கள் பாராயணம்  செய்து வந்தால் நல்ல செய்திகள் உங்களைத்தேடி வரும்.

கணேசம் ஏக தந்தம்ச சிந்தாமணி விநாயகம் டுண்டிராஜம் மயூரேஞசனலம் போத கஜாந தௌ!!

ஹேரம்பம் வக்ர துண்டம்ச ஜியேஷ்ட ராஜம் நிஜஸ்திதம்.

ஆசா  பூரம்து வரதம் விகடம் தரணீதரம் ஸித்தி புத்தி பதிம்  வந்தே ப்ரும் மணஸ்பதி சம்மிதம் மாங்கல் யேசம் சர்வ பூஜ்யம் விக்னானாம் நாயகம் பரம் ஏஜத் விம்சநி நாமாநி கணேசஸ்ய மகாத்மன:

அர்நேக சம்யுதா நிசேத் ஹ்ருதயம் பரிகீர்த் திதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக