R.P.OM'S அகர வரிசையில் கணேசாஷ்டகம்
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
ஓம்
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்
பக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கணநாயகம்
ஓம்!ஓம்! ஓம்!
ஓம்
ஏ கதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்
ஓம்!ஓம்! ஓம்!
ஓம்
கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்
பாலேந்து விலஸன் மௌலிம்வந்தே அஹம் கணநாயகம்
ஓம்!ஓம்! ஓம்!
ஓம்
கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்
பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
ஓம்!ஓம்! ஓம்!
ஓம்
ஓம்
ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம்
ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்
ஓம்
ஓம்
ஓம்!ஓம்! ஓம்!
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூக்ஷிதம்
சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
ஓம்
மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்
ஓம்!ஓம்! ஓம்!
மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம்
ஓம்!ஓம்! ஓம்!
ஓம்
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா
ஸ்தூயமானம் மஹபத்மானம்வந்தே அஹம்கணநாயகம்
ஓம்!ஓம்! ஓம்!
ஓம்
கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி.
ஓம்!ஓம்! ஓம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக