R.P.OM'S GANESH SANSCRIT SHORT SONGS
க ஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
ஓம்!ஓம்! ஓம்!
கஜானனம் = கஜ + ஆனனம் - யானைமுகத்தான்
கண ஆதி சேவிதம் - பூத கணங்கள் முதற்கொண்டு அனைவராலும் வணங்கப்படுபவன்.
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம் - விளாம்பழம், நாவற்பழம் எனும் இரு பழங்களின் சாற்றை அருந்துபவன்.
உமா சுதம் - உமையின் மகன்.
சோக விநாச காரணம் - கவலைகள் தீர்வதற்கான காரணன்.
விக்னேஷ்வர - தடைகளுக்குத் தலைவன்.
பாத பங்கஜம் நமாமி - திருவடி தாமரைகளுக்கு போற்றி!
ஓம்!ஓம்! ஓம்!
பொருள்
: யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம்,
நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும்,
துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன்
என்பதாகும்.
******************************************************************************
கணேஷ் மஹராஜின் 16 திரு நாமங்கள் :
************************************************************************************************************
ஸு முக ச ஏகதந்த ச கபில: கஜகர்ணக
லம்போதர ச விகட: விக்னராஜ: விநாயக:
தூமகேது: கணாத்யக்ஷ பாலசந்த்ர: கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ
ஓம்!ஓம்! ஓம்!
ஸுமுக (sumukha) - அழகான, ஆனந்தமான, அன்பான திருமுகத்தை உடையவன்
ஏகதந்த (Ekadhantha)- ஒற்றைக் கொம்பன்
கபில (kapila) - சிவந்த, மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தை உடையவன்
கஜகர்ணக (ghajakarNaka) - யானைக்காதன்
லம்போதர (lambOdhara)- பெரும்வயிற்றன்
விகட: (vikata) - ஆனந்தத்தைத் தருபவன்
விக்னராஜ: (vignaraaja) - தடைகளுக்கு அரசன்
விநாயக: (vinaayaka) - தனக்கு மிக்கவர் இல்லாதவன்
தூமகேது: (duumakEtu)- தடைகளைக் குறிப்பால் உணர்த்துபவன்
கணாத்யக்ஷ: (ganaathyaksha) - பிரபஞ்ச சக்திகளின் முதல்வன் (கணங்களின் முதல்வன் - கணபதி)
பாலசந்த்ர (paalachandra) - நிலவைப் போன்ற நெற்றியை உடையவன்
கஜானன (gajaanana) - யானைமுகன்
வக்ரதுண்ட (vakrathunda) - வளைந்த துதிக்கையன்
சூர்ப்பகர்ண (suurpakarNa) - முறக்காதன்
ஹேரம்ப (hEramba) - அம்பிகையின் அன்பிற்குரிய மகன்
ஸ்கந்தபூர்வஜ (skandhapuurvaja) - கந்தனுக்கு மூத்தவன்
ஸ்ரீ ஸ்வேதார்க்கமஹா கணபதி ஸ்லோகம்.
- மஹரிஷி ஸ்ரீ காக புஜண்டர்
*********************************************************************************
ஓம்!ஓம்! ஓம்!
த்யோயேத் ஸ்ரீகண நாயகம் சிவசுதம்
த்ரைலோக்ய சம்மோஹனம்
விஸ்வாமித்ர வசிஷ்ட பத்ம கணக
தூர்வாச சம்பூஜிதம்
ப்ரத் யக் க்ஷாட்சர மந்த்ர யந்த்ர வரதம்
ஸ்வேதார்க்க மூலோத்பவம்
க்ஷப்ரானுக்ரஹ விக்ரஹம் கஜமுகம்
சர்வார்த்த சித்திப்ரதம்
ஓம்!ஓம்! ஓம்!
கஜானனம் = கஜ + ஆனனம் - யானைமுகத்தான்
ஓம்!ஓம்! ஓம்!
பொருள்
: யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம்,
நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும்,
துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன்
என்பதாகும்.லம்போதர ச விகட: விக்னராஜ: விநாயக:
ஓம்!ஓம்! ஓம்!
ஸுமுக (sumukha) - அழகான, ஆனந்தமான, அன்பான திருமுகத்தை உடையவன்
ஸ்ரீ ஸ்வேதார்க்கமஹா கணபதி ஸ்லோகம்.
- மஹரிஷி ஸ்ரீ காக புஜண்டர்
*********************************************************************************
ஓம்!ஓம்! ஓம்!
த்யோயேத் ஸ்ரீகண நாயகம் சிவசுதம்
த்ரைலோக்ய சம்மோஹனம்
விஸ்வாமித்ர வசிஷ்ட பத்ம கணக
தூர்வாச சம்பூஜிதம்
ப்ரத் யக் க்ஷாட்சர மந்த்ர யந்த்ர வரதம்
ஸ்வேதார்க்க மூலோத்பவம்
க்ஷப்ரானுக்ரஹ விக்ரஹம் கஜமுகம்
சர்வார்த்த சித்திப்ரதம் 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக